துன்முகி (துர்முகி) வருடத் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் |
அனைவருக்கும் பூந்தோட்டத்தின் துன்முகி (துர்முகி) வருடத் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். வியாழக்கிழமை பிறக்கும் இந்த ஆண்டு குரு அருளும் திரு அருளும் பெற்ற சிறந்த ஆண்டாக இருக்க இறைவனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும். இந்த ஆண்டின் ராஜாவாக சுக்கிரன் இருப்பதால் விவசாயிகளுக்குப் பொன்னான ஆண்டாகவும், மந்திரியாகவும் சேனாதிபதியாகவும் புதன் பதவி வகிக்கப் போவதால் கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் நல்ல ஆண்டாகவும் இருக்கும். சுபம்!
#துன்முகி #துர்முகி #புத்தாண்டுவாழ்த்துக்கள்
No comments:
Post a Comment