Shampoo பெயரோ விளம்பரமோ இல்லை. ஒரு வகையான தூய்மையான தங்கத்தின் (A purest form of gold) பெயர்.... சாம்பூனதம்.
எப்படி இந்த பெயர் வந்தது?
சம்பு என்றால் நாவல் பழம். நதம் என்றால் தங்கம்.
நாவல் பழத்திற்கும் தங்கத்திற்கும் என்ன சம்பந்தம்?
மலைகளில் உள்ள நாவல் மரங்களில் உள்ள பழங்கள் உதிர்ந்து விழுந்து, பள்ளத்தாக்குகளில் நிறைந்து விடும். வருடங்கள் செல்லச் செல்ல அழுந்தப்பட்டுப் படிமங்களாகி, மண்ணுக்குள் மறைந்து, உறைந்து, தங்கம் என்கிற கனிமமாக மாறுகிறது. இது ஒரு விதமான தூய்மையான தங்கம்.
காரணப் பெயர் குறிப்பதில் தமிழ்...... தமிழ் தான்.

Posted by: Kiruthika Vishnu.
#தங்கம் #நாவல் பழம்
No comments:
Post a Comment